Popular Posts

ஏப்ரல் 06, 2012

போகர் 

நான் போக மகரிஷியின் போகர் 7000 மற்றும் எனக்கு தெரிந்த அர்த்தங்களை 
ப்ளாக் இல் எழுதலாம் என எண்ணி உள்ளேன்.
இறைவன் மற்றும் சித்தர்களின் அனுமதி கிடைத்தால் எழுதுவேன் 

திகைப்பூண்டு

இதை தெரியாமல் மிதித்து விட்டால் மனது மாறி விடும்
குழப்பம் உண்டாகி விடும்